
Parts of a Plant / Tree used in Siddha Medicine – தருவங்கம்
The several parts of a plant or Tree used in making Siddha medicine.
தருவங்கம் என்பது மரத்தின் பல பாகங்களை (அங்கங்களை)க் குறிப்பதாகும்.
தரு + அங்கம் , அதாவது மரத்தின் பல பாகங்கள்.
The parts are given in English & Tamil names.
Root bark – வேர்ப்பட்டை
Wood of the root – வேர்க்கட்டை
Branch – கிளை
Wood – மரம்
Bark – பட்டை
Leaf – இலை
Flower – பூ
Raw Fruit – காய்
Ripe Fruit – பழம்
Bulbous root – கிழங்கு
Seed – விதை
Entire plant – சமூலம்
Gum – பிசின்
Petiole – இலைக் காம்பு
Stem or stalk – தண்டு
Root – வேர்